‘புஸ்பா’ படத்தில் ‘ஒ சொல்றியா மா மா …ஒ ஒ சொல்றியா’ பாடலுக்கு இதுவரை காட்டாத கவர்ச்சியை காட்டி நடித்தாராம் சமந்தா. ஆண்களை கொச்சைப்படுத்துவது போல் இருப்பதாக கூறி சிலர் எதிர்த்தாலும் யூருப் தளத்தில் பல லட்சங்களைத் தாண்டியுள்ளது பார்வையாளர்களின் எண்ணிக்கை.
பார்வையாளர்களில் அதிகம் ஆண்கள் தானாம். ‘வசனமா முக்கியம் ஆட்டத்த பாருங்க சார்’