விஜய் டிவியின் சுப்பர் சிங்கரில் கலந்து தங்கள் குரல் வளத்தால் அனைவரையும் கவர்ந்தவர்கள் செந்தில்கணேஷ் ராஜலக்சுமி தம்பதிகள் . கிராமியப் பாடல்கள் பாடி புகழ் பெற்றவர்கள் .
சார்லி சப்ளின்2 படத்தில் ‘என்ன மச்சான் …’ பாடல் இவர்களின் சினிமாவில் முதல் பாடல். முதல் பாடலிலேயே உலகப் புகழ் பெற்று தொடர்ந்து வாய்ப்புகள் வாசலை தட்டியவண்ணமே உள்ளதாம்.
அண்மையில் வெளியாகிய புஸ்பா படத்தில் வெளியாகிய “சாமி சாமி …’ பாடலின் cover song இணையத்தில் வைரலாகி வருகிறது.