105 கிலோவை 72 கிலோவாக குறைத்த சிம்பு! சிம்பு வெளியிட்ட எடை குறைப்பு இரகசியம்!
ரொம்ப பிட்டாகவும் ஸ்டைலாகவும் இருந்த சிம்பு திடீரென உடல் எடை அதிகரித்து ரொம்பவே சிரமப்பட்டார். பலரும் சிம்பு அதிகமாக மது அருந்துகிறார் அதனால் தான் இப்படி குண்டாகி அவஸ்தைப் படுகிறார் என்று சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர்.
சிம்புவும் அதிகம் மது பாவிப்பதை ஏற்றுக்கொண்டிருக்கிறார். அண்மையில் வெளிவந்த ‘மாநாடு’ படத்தில பழைய சிம்புவை பார்த்து எல்லோருக்குமே அதிர்ச்சி.
105 கிலோ எடையிலிருந்து 72 கிலோவுக்கு எடையை குறைச்சு ஸ்ரைலாக அதாவது பழைய சிம்புவ பாத்த மாதிரி இருக்கு. உடல் எடைய எப்படி குறைச்சார் என்று அவரே தனது யூருப் சனலில வெளியிட்ட வீடியோவை பாருங்க.