தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கும் படம் ‘பீஸ்ட்’ . சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். ஏப்ரல் 14 இந்தப் படம் திரைக்கு வருகிறது.
இதில் ‘அரபிக் குத்து’ எனும் பாடல் உருவாக்கம் தொடர்பில் நெல்சன், அனிருத் , சிவகார்த்திகேயன் நகைச்சுவையாக உரையாடும் காட்சி வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘அரபிக் குத்து’ பாடல் எதிர்வரும் 14 ம் திகதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார்.